Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாருக்கானுக்கு கொரோனா பாதிப்பு: வீட்டில் இருந்தே சிகிச்சை!

Shah
, ஞாயிறு, 5 ஜூன் 2022 (16:35 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் என்ற திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து அவர் தனி அறையில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது 
 
ஒரே நாளில் ஷாருக்கான் மற்றும் காதரினா கை ஆகிய இரண்டு பாலிவுட் பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிபிராஜின் ‘மாயோன்’ டிரைலர் ரிலீஸ்