Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடு செல்ல செய்யும் பித்தலாட்டங்கள்…. ஷாருக் கானின் அடுத்த படத்தின் கதை!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (09:37 IST)
ஷாருக் கான் நடிக்க உள்ள அடுத்த படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்க உள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் அட்லி இயக்கும் புதிய படம் மற்றும் சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களுக்கு அடுத்து அவர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ராஜ்குமார் ஹிரானி அமீர்கானின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர். அவர்கள் கூட்டணியில் உருவான 3 இடியட்ஸ் மற்றும் பி கே ஆகிய படங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை பற்றிய தகவல் கசிந்துள்ளது. பஞ்சாப்பில் இருந்து விதிமுறைகளை மீறி கனடா செல்லும் பயணமே படத்தின் கதையாம். அதை ராஜ்குமார் ஹிரானி தன் பாணியில் நகைச்சுவை கலந்து சொல்ல உள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments