Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’வீரமே வாகை சூடும்’ படுதோல்வி: 70% விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் என தகவல்!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (09:07 IST)
விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் வெளியான மூன்றே நாட்களில் படுதோல்வி என்ற தகவல் வந்துள்ளது பிடித்துள்ளது. 
 
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் நெகட்டிவ் விமர்சனங்கள் குவியத் தொடங்கின 
இதனையடுத்து இந்த படத்தின் வசூல் சரிந்ததாகவும், மூன்று நாட்களில் இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்
 
இந்த படத்தால் தங்களுக்கு 60 முதல் 70 சதவீதம் வரை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த 4ஆம் தேதி வெளியான ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இன்றுடன் பல திரையரங்கில் தூக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments