Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அட்லி ஷாருக் கானின் ‘ஜவான்’ ஷூட்டிங்… வேற ஒரு சர்ப்ரைஸும் இருக்கு!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (15:24 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இதையடுத்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மற்றும் தலைப்பு ‘ஜவான்’ என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த வாரம் ஐதராபாத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் திருமணம் முடிந்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து செப்டம்பர் மாதம் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. சென்னையில் ஷூட்டிங் நடக்கும்போது அதில் ஒருநாள் விஜய் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்டிம்மா?... குற்றவாளியா?... லெஜண்ட்டா? – கவனம் ஈர்க்கும் அனுஷ்காவின் ‘காட்டி’ டிரைலர்!

சோனு சூட் படம் மூலமாக பாலிவுட் படத்தில் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் சாம் சி எஸ்?

கூலி படத்தைத் திரையிட ஆர்வம் காட்டாத வட இந்திய மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள்… நேரடியாகக் களமிறங்கிய அமீர்கான்!

அஜித்குமார் ரேஸிங் அணியில் இணைந்த நரேன் கார்த்திகேயன்.. ஆச்சரிய தகவல்..!

மீண்டும் புத்துணர்ச்சி பெறும் சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படம்.. இசையமைப்பாளர் இவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments