Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்களாவை பிளாஸ்டிக் பேப்பரால் மூடிய சூப்பர் ஸ்டார் நடிகர் –இதுதான் காரணமா?

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (10:53 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக் கான் மும்பையில் உள்ள தனது பங்களாவை மிகப்பெரிய பிளாஸ்டிக் பேப்பர்களால் மூடியுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ’கான்’ நடிகர்களில் ஒருவரான ஷாருக் கான் மும்பையில் ஒரு மிகப்பெரிய அரண்மனை மாதிரியான வீட்டில் வசித்து வருகிறார். தனது பிறந்தநாளின் போது அந்த வீட்டின் பால்கனியில் இருந்தே அவர் ரசிகர்களை சந்திப்பார். இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக தனது வீட்டிலேயே முடங்கியுள்ளார் அவர்.

இந்நிலையில் தனது வீட்டை மாடியில் இருந்து தரை பிளாஸ்டிக் பேப்பர்களால் கவர் செய்துள்ளார். கொரோனா வைரஸில் இருந்து தனது வீட்டில் உள்ளவர்களை பாதுகாக்கதான் அவர் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என சொல்லப்பட்டாலும், மும்பையில் பெய்துவரும் கனமழை மற்றும் சாரல் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கவே இவ்வாறு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments