Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய முன்னணி நடிகர்

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (17:20 IST)
சுமார் மூஞ்சி குமாரான முன்னணி நடிகர், தன்னுடைய சம்பளத்தைத் தாறுமாறாக உயர்த்திவிட்டாராம்.



 
கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு சினிமாவில் முன்னுக்கு வந்தவர் சுமார் மூஞ்சி குமார் நடிகர். அதனால், யார் நடிக்கக் கூப்பிட்டாலும், ‘இதோ வர்றேன்…’ என பக்கத்து வீட்டுக்குப் போவது போல நடித்துக் கொடுத்துவிட்டு வந்துவிடுவார். அதுமட்டுமல்ல, வித்தியாசமான பல கதைகளை, கேரக்டர்களை முயற்சித்துப் பார்க்க இவரை விட்டால் ஆள் கிடையாது. இவர் கஷ்டத்துக்குப் பலனாக, சமீபத்தில் இவர் நடித்து வெளியான 4 படங்களும் சூப்பர் ஹிட்.

எனவே, இதுவரை தான் வாங்கிவந்த சம்பளத்தை அப்படியே டபுளாக உயர்த்தி விட்டாராம். இதனால், அவரை வைத்துப் படமெடுக்க நினைத்த தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுமார் மூஞ்சி குமாரின் மேனேஜராக இருக்கும் அவர் மச்சான் தான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் ஒரிஜினல் கதைகளில் கவனம் செலுத்த வேண்டும்… ரீமேக் வொர்க் அவுட் ஆகாது- ராஷி கன்னா ஓபன் டாக்!

ஏன் சாய் அபயங்கருக்கு இத்தனைப் பட வாய்ப்புகள் குவிகின்றன?.. இதற்குப் பின்னால் இப்படி ஒரு கணக்கு இருக்கா?

ஷாருக் கான் படத்துல நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்… ஷகீலா பகிர்ந்த தகவல்!

முதல் போஸ்டரே காப்பிதானா?.. வேலையைக் காட்டிய அட்லி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தனுஷின் 56வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர், தயாரிப்பாளர் இவர்கள் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments