கடைசியாக ரஜினியுடன் ஆட்டம் போடும் இங்கிலாந்து நடிகை

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (16:21 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஒரே ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு நாளை முதல் மும்பையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.



 
 
இந்த பாடல் காட்சிக்காக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செட்டில் ரஜினிகாந்த், எமிஜாக்சன் நடனமாடவுள்ளனர். இந்த பாடலுடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைவதால் ரஜினியுடன் எமிஜாக்சன் நடிக்கவுள்ள கடைசிகட்ட காட்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் உலகம் முழுவதும் பிரித்து இரவுபகலாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு துபாயில் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தின் நாயகி நயன்தாரா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மூன்றாவது திருமணமும் முறிவு: 'சிங்கிள்' என அறிவித்த பிரபல நடிகை..!

இவர் கேட்டதுக்கு சுத்த விட்டு அடிச்சுருப்பாரு.. இளையராஜாவுக்கும் பாரதிகண்ணனுக்கும் இடையே நடந்த சண்டை

தனுஷ் படத்தில் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட்!. நடிகை மான்யா ஆனந்த் பகீர்!..

தங்க நிற உடையில் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்!

அடுத்த கட்டுரையில்
Show comments