Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'சார்லின் சாப்லின்' 2ஆம் பாகத்தில் பிரபுதேவா-நிக்கி கல்ராணி

'சார்லின் சாப்லின்' 2ஆம் பாகத்தில் பிரபுதேவா-நிக்கி கல்ராணி
, ஞாயிறு, 5 நவம்பர் 2017 (19:20 IST)
கடந்த 2002ஆம் ஆண்டு சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு, பிரபுதேவா, காயத்ரி ரகுராம் நடித்த படம் 'சார்லி சாப்ளின்'. இந்த படத்தின் 2ஆம் பாகம் தற்போது 15 வருடங்களுக்கு பின்னர் உருவாகவுள்ளது.


 

பிரபுதேவா, நிக்கி கல்ராணி முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் 'கருப்பன்' நாயகி தான்யாவும் நடிக்கவுள்ளார். முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார்.

முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக அமையவுள்ள இந்த படத்திற்கு கிரேஸி மோகன் வசனம் எழுதவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் இல்லாமல் நான் இல்லை; அஜித்தின் தீவிர ரசிகன் பெருமிதம்