Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் ராம்கி என்கிற ராமகிருஷ்ணன் மரணம்!

Advertiesment
நடிகர் ராம்கி என்கிற ராமகிருஷ்ணன் மரணம்!
, சனி, 10 ஜூலை 2021 (12:14 IST)
பிரபல நாடக நடிகரான ராம்கி என்கிற ராமகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது.

 
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் பல டிவி தொடர்களில் நடித்துள்ளவர் ராம்கி என்கிற ராமகிருஷ்ணன். மூத்த நடிகரான இவர் சுமார் 3000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சுமார் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ராம்கி என்கிற ராமகிருஷ்ணன் அவரின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடல் குதிரையாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய ஷிவானி!