Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி சொன்ன ஒரே ஒரு வார்த்தையால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற செண்ட்ராயன்

Webdunia
வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (09:21 IST)
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய செண்ட்ராயனுக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லை என்ற குறை இருந்து வருகிறது இதுகுறித்து அவர் சக போட்டியாளர்களிடம் ஏற்கனவே கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் செண்ட்ராயன் சென்ற ஒருசில நாட்களில் அவர் மனைவி கர்ப்பமானது உறுதிசெய்யப்பட்டது. இந்த விஷயம் ஒருசில இணையதளங்களில் செய்தியாக வந்திருந்தபோதிலும் பிக்பாஸ் வீட்டில் இருந்த செண்ட்ராயனுக்கு இந்த விஷயம் தெரியாது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் செண்ட்ராயன் மனைவி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று செண்ட்ராயனிடம் 'நீ அப்பா ஆகிவிட்டாய்' என்று கூற அதனை கேட்டதும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற செண்ட்ராயன் கதறி அழுது தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். இதனை பார்த்து அவருடைய மனைவியே ஒருநிமிடம் அதிர்ச்சி அடைந்துவிட்டார். குழந்தை பிறக்கவுள்ள யோகத்தில் செண்ட்ராயன் பிக்பாஸ் டைட்டிலையும் வெற்றி பெற வேண்டும் என்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானும் ஹன்சிகாவும் பிரிந்து வாழ்கிறோமா?... கணவர் சோஹைல் கட்டாரி தெரிவித்த பதில்!

மறைந்த ஸ்டண்ட் கலைஞர் குடும்பத்துக்கு பா ரஞ்சித் நிதியுதவி அறிவிப்பு!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய தனுஷின் ‘இட்லி கடை’ படக்குழு.. முதல் சிங்கிள் அப்டேட்!

அவதார் மூன்றாம் பாக டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டைப் பயிற்சி கலைஞர் மோகன் ராஜ் குடும்பத்திற்கு நடிகர் சிலம்பரசன் நிதியுதவி

அடுத்த கட்டுரையில்
Show comments