அப்டேட் கேட்ட சூர்யா ரசிகர்களுக்கு செல்வராகவன் கூறிய பதில்

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (11:33 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம்  ‘என்.ஜி.கே’ . இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை.   புதிய ரிலீஸ் தேதியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் சூர்யா ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர்.
 
 இப்படம் குறித்து அப்டேட் கேட்டு இயக்குனர் செல்வராகவனை சூர்யா ரசிகர்கள் தினமும் நச்சரித்து வருகிறார்கள். 
 
இதனால் கோபம் அடைந்த செல்வராகவன், ட்விட்டரில் தனது ஆதங்கத்தை கொட்டி உள்ளார். அதில், 'நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். அதனை அமைதியாக  செய்து வருகிறோம். சரியான நேரத்தில் அப்டேட் வரும். ஒவ்வொரு 3நாளிலோ, ஒரு வாரத்திலோ அப்டேட் வராது. ரசிகர்களாக நீங்கள் தான் எங்கள் பலம். உங்களுடைய ஆதரவு மூலம் கடுமையாக உழைத்து விரைவில் படத்தை முடிப்போம்' என்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments