Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்வராகவன் நடிப்பில் திரெளபதி இயக்குனரின் படம்: அடுத்த மாதம் படப்பிடிப்பு!

செல்வராகவன் நடிப்பில் திரெளபதி இயக்குனரின் படம்: அடுத்த மாதம் படப்பிடிப்பு!
, செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (19:08 IST)
செல்வராகவன் நடிப்பில் திரெளபதி இயக்குனரின் படம்: அடுத்த மாதம் படப்பிடிப்பு!
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் தற்போது விஜய்யின் ’பீஸ்ட்’, மற்றும் சாணிக்காகிதம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் 
 
இந்த நிலையில் அவர் நடிக்கயிருக்கும் இன்னொரு திரைப்படத்தை ’திரெளபதி’ இயக்குனர் ஜி மோகன் இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை இயக்குனர் மோகன் தனது சொந்த பேனரில் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
சமூக அவலங்களை வைத்து படம் எடுக்கும் ஜி மோகன் தனது அடுத்த படத்தில் எந்த பிரச்சனையை மையமாக வைத்து படம் இயக்குவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்றாம் பிறை 40 ஆண்டுகள்: இளையராஜாவுக்கு நன்றி கூறிய தயாரிப்பாளர்