'சீதக்காதி' திரைப்படத்தின் முதல் சிங்கள் டிராக் வெளியீடு

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (11:14 IST)
விஜய் சேதுபதி- தரணிதரன் கூட்டணியில் உருவாகும் 'சீதக்காதி' திரைப்படத்தின் முதல் சிங்கள் டிராக் வெளியாகி உள்ளது.
'நடுவுலக் கொஞ்சம் பக்கத்தை காணோம்' திரைப்படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன், இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து சீதக்காதி படத்தை இயக்கி வருகிறார்.
 
சீதக்காதி படத்தில் முதியவராக நடிக்கிறார் விஜய் சேதுபதி. இதில் ரம்யா நம்பீசன், காயத்ரி சங்கர், பாரதிராஜா, மகேந்திரன் ஆகியோர் முக்கிய  வேடத்தில் நடிக்கின்றனர். இது விஜய் சேதுபதியின் 25வது படம் என்பதால் ரசிகர்கள் அதிக ஆவலுடன் இருக்கின்றனர்.
 
விஜய் சேதுபதியின் முதியவர் கதாபாத்திரத்தின் மேக் அப் வீடியோ மேங்கிங் ஆஃப் அய்யா என்ற பெயரில் வெளியானது. இப்படம் நவம்பரில்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments