Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா?- புதிதாய் பரவும் தகவல்!

Webdunia
சனி, 4 மார்ச் 2023 (15:51 IST)
துல்கர் சல்மானின் சீதா ராமம் திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸான படங்களில் நல்ல வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக அமைந்தது.. இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்கி இருந்தார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கருடன் ராஷ்மிகா மந்தனா, மிருனாள் தாகுர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தெலுங்கில் உருவானாலும் இந்த படம் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஹனு ராகவபுடி, இயக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. இந்நிலையில் அவர் சூர்யாவுக்குக் கதை சொல்லி, அவரின் சம்மதத்தைப் பெற்றுள்ளதாகவும், விரைவில் இந்த படம் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம், வாடிவாசல் என வரிசையாக படங்களை ஒத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்!

சூர்யாவின் பாலிவுட் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments