Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துல்கர் சல்மான் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் ரித்திகா சிங்!

துல்கர் சல்மான் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் ரித்திகா சிங்!
, திங்கள், 14 நவம்பர் 2022 (14:36 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ரித்திகா சிங்.  சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் சேர்ந்து இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில்நடித்து மாபெரும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றார். 

தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் நடத்த ரித்திகா சிங் நடித்தாலும், அவரால் முன்னணி நடிகராக ஆக முடியவில்லை. இந்நிலையில் இப்போது துல்கர் சல்மான் நடிக்கும் ’கிங் ஆப் கோதா’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் இந்த பாடல் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைப் பிறக்க போவதை அறிவித்த நட்சத்திர தம்பதி!