Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இணையத்தில் வைரலாகும் சீமானின் ராஜா கெட்டப் போட்டோ! எப்போது எடுத்தது தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் சீமானின் ராஜா கெட்டப் போட்டோ! எப்போது எடுத்தது தெரியுமா?
, செவ்வாய், 1 ஜூன் 2021 (15:57 IST)
இயக்குனரும் அரசியல் வாதியுமான சீமான் ராஜா கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

இயக்குனராக அறிமுகமான சீமான் நாம் தமிழர் என்ற கட்சியை உருவாக்கி அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக 10 ஆண்டுகள் வழிநடத்தி வருகிறார். அரசியலில் இறங்கிய பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்ட அவர் அவ்வப்போது சில படங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் சில இப்போது வைரலாகி வருகின்றன. முரட்டு மீசையுடன் மன்னர் கெட்டப்பில் அவர் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் இந்த புகைப்படங்கள் எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் உருவாக இருந்த படத்துக்காக எடுத்த புகைப்படங்கள் என சொல்லப்படுகின்றன. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு பிடிச்சிருக்கு! உன் வேலைய பாரு... கவர்ச்சி சர்ச்சைக்கு ரைசா பதிலடி!