Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீமராஜா ரேட்டிங்கில் நம்பர் 1: நம்ப முடியல ல...

Advertiesment
சீமராஜா ரேட்டிங்கில் நம்பர் 1: நம்ப முடியல ல...
, வெள்ளி, 11 ஜனவரி 2019 (17:27 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படம் இந்திய அளவில் ரேட்டிங்கில் முதலிடம் பெற்றுள்ளது. அது எப்படி என பாருங்கள்...
 
சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் வழக்கமான காமெடி, காதலுடன் ஆக்ஷன் காட்சிகளும் அனல் பறக்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது சீமராஜா. 
 
சமந்தா, சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த நியூ இயரை முன்னிட்டு சன் டிவியில் ஒளிபரப்பானது.  
 
இந்த படம் ஒளிபரபான போது டிவிஆர் (Television Viewership Rating) 22.32 என பதிவாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 22.2 டிவிஆர் பதிவாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தை சீமராஜா பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"பேட்ட" யை ஓரங்கக்கட்டி விஸ்வாசம் படத்தை தூக்கிவைத்து கொண்டாடும் கேரளா..!