Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சார்பேட்டா பரம்பரை - சூர்யா இடத்தில் ஆர்யா?

சார்பேட்டா பரம்பரை - சூர்யா இடத்தில் ஆர்யா?
, வெள்ளி, 4 டிசம்பர் 2020 (12:23 IST)
சார்பேட்டா பரம்பரை படம் சூர்யாவுக்காக எழுத்தப்பட்டது என இணையத்தில் செய்தி உலா வருகிறது. 
 
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான காலா திரைப்படத்துக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் ’’சார்பேட்டா பரம்பரை’’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ஆர்யா பாக்ஸராக நடித்து உள்ளார். இப்படத்திற்காக அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
 
கொரொனா கால ஊரடங்கு சில தளர்களுடன் அமலில் உள்ள நிலையில். திரைப்படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்து. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்து வரும் நிலையில், இப்படத்தின் போஸ்டரை வெளியானது.
 
இந்த போஸ்டரை கண்ட பலர் ஆர்யாவின் கடின உழைப்பை பெரிதும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் சூர்யாவுக்காக எழுத்தப்பட்டது எனவும் பின்னர் வேறு காரணங்கால் அவர் ஒப்பந்தம் செய்யப்படாமல் வேறு பல நடிகர்களை யோசித்து பின்னர் இதில் ஆர்யா நடித்துள்ளார் என செய்திகள் இணையத்தில் கசிந்து வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாரா படத்தில் சமந்தா இருக்கிறாரா இல்லையா? மீண்டும் எழுந்த குழப்பம்!