எஸ்.பி.பிக்கு சென்னை ’’ஐபிஎல்;ல் இந்த அணயைப் ’ பிடிக்கும் – மருத்துவர்கள் சுவாரஸ்ய தகவல்

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (17:44 IST)
சமீபத்தில் உயிரிழந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பற்றிச் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் எம்.ஜி.எம் மருத்துவமனையில் மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

அதில், மறைந்த எஸ்.பி,பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிகவும் பிடித்ததாக அவர் கூறியதாகத் தெரிவித்துள்ளனர்.

அதில், ஒரு பாடலுக்கான வார்த்தைகளிம் உள்ள உணர்வுகளைச் சூழலுக்கேற்ப  குரல் பாவத்துடன் பாடுபவர் அவர். அவர் தனது காலத்தில் யாரையும் போட்டியாளராக நினைத்ததில்லை. அதேபோல் சக கலைஞர்களின் திறமையைப் பாராட்டுவார் என்று தெரிவித்துள்ளார். இதனால்; சென்னை கிங்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments