Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரவு பார்ட்டியில் கணவருடன் ரொமான்டிக் நடனமாடிய சயீஷா - வீடியோ!

Advertiesment
இரவு பார்ட்டியில் கணவருடன் ரொமான்டிக் நடனமாடிய சயீஷா - வீடியோ!
, திங்கள், 15 நவம்பர் 2021 (17:03 IST)
கோலிவுட் சினிமா உலகில் உள்ள பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டு தமிழ் சினிமாவின் பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டுவந்த நடிகர் ஆர்யா கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். மகளை இதுவரை வெளியுலகிற்கு காட்டவில்லை. 
 
திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து தற்போது ஷக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி படத்தில் ஆர்யா- மனைவி சாயிஷா இருவரும் சேர்ந்து ஜோடியாக நடிக்கின்றனர். 
 
மேலும் பா.இரஞ்சித் இயக்கும் "சல்பேட்டா" என்ற படத்தில் ஆர்யா நடித்து மிகப்பெரும் ஹிட் அடித்தார். இந்நிலையில் தற்போது தனது மனைவியுடன் இரவு பார்ட்டி ஒன்றில் ரொமான்டிக் நடனமாடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியிட அது இணையத்தில் தீயாக பிறவி வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதுக்கு வச்ச பொம்மை... கருப்பு சேலையில் மனச களவாடிய நிவேதா பெத்துராஜ்!