Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எமி ஜாக்சனுக்குப் பதில் சயிஷா

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (12:40 IST)
‘ஜுங்கா’ படத்தில் எமி ஜாக்சனுக்குப் பதில் சயிஷா நடிக்கிறார்.


 

 
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல், தற்போது இயக்கிவரும் படம் ‘ஜுங்கா’. இந்தப் படத்திலும் விஜய் சேதுபதியே ஹீரோவாக நடிக்கிறார். அதுவும், பாரீஸ் நகரத்தில் வசிக்கும் டானாக நடிக்கிறார். இந்தப் படத்தில், முதலில் எமி ஜாக்சன் தான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. காரணம், பாரீஸில் பிறந்து, வளர்ந்த கேரக்டர் ஹீரோயினுக்கு. ஆனால், திடீரென எமி ஜாக்சனுக்குப் பதில் ‘வனமகன்’ சயிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

‘என் கேரியரே முடிந்துவிட்டது என்றார்கள்’.. விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி !

வெளிநாட்டு திரைப்பட விழாக்களுக்கு செல்ல பேட் கேர்ள் படத்துக்குக் கிடைத்திருக்கும் சலுகை…!

தனுஷ் போல சகோதரி மகனை நடிகராக அறிமுகப்படுத்தும் விஜய் ஆண்டனி!

அடுத்த கட்டுரையில்
Show comments