Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ்

தனுஷை வைத்து  இரண்டு படங்களை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ்
, புதன், 2 ஜனவரி 2019 (10:58 IST)
மாரி 2 படத்துக்குப் பிறகு பிறகு படத்துக்குப் பிறகு பிறகு தனுஷ் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 
புரடக்ஷன் நம்பர் 34, புரடக்ஷன் நம்பர் 35 என்ற பெயரில் பெயரிடப்படாத 2 படத்திற்கான அறிவிப்பு நேற்று சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்டது.
புரடக்ஷன் நம்பர் 34 படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார் . ராட்சசன் பட இயக்குனர் ராஜ்குமார் தனுஷின் புரடக்ஷன் நம்பர் 34
படத்தை இயக்குகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலிவுட், டோலிவுட்டை அடுத்து மல்லுவுட் சென்ற பிரபல இந்தி இயக்குனர்