Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகுமார் நடிக்கும் பலே வெள்ளையத்தேவா

சசிகுமார் நடிக்கும் பலே வெள்ளையத்தேவா
, வியாழன், 3 நவம்பர் 2016 (12:38 IST)
தேவர் சாதி படங்கள் மீண்டும் அணிவகுக்கின்றன. சசிகுமார் தொடர்ந்து தேவர் சாதி பெருமை பேசும் படங்களிலேயே நடிக்கிறார்.

 
பிரகாஷ் என்ற புதுமுகம் இயக்கத்தில் அவர் நடித்துவரும் படத்துக்கு பலே வெள்ளையத்தேவா என்று பெயர் வைத்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
பலே வெள்ளையத்தேவாவின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. புதுமுக டைரக்டர் பிரகாஷ் இயக்கும் இந்த படத்தில் அவருடன் கோவை சரளா, சங்கிலிமுருகன் உள்பட பல்ர் நடிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சிக்கு நோ சொல்ல மாட்டேன் - இனியா பேட்டி