Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகுமாரின் ஃபிரிடம் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

சசிகுமாரின் ஃபிரிடம் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

vinoth

, வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (08:00 IST)
கழுகு மற்றும் கழுகு 2 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சத்யசிவா. இப்போது அவர் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் லிஜோ மோல் உள்ளிட்டவர்கள் நடிக்கும் ஃப்ரீடம் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது.  இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை ஜி வி பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

ஃப்ரீடம் படத்தை பாண்டியன் பரசுராமன் தயாரிக்கிறார். படத்துக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். சிநேகன், மோகன் ராஜா ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். 

வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. சசிகுமாரின் அயோத்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் படங்களின் மேல் கவனம் அதிகமாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பா ரஞ்சித் மேல் மரியாதை இருக்கிறது… இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!