Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

Siva
வியாழன், 4 ஜூலை 2024 (18:59 IST)
சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கருடன் திரைப்படத்தில் நடித்த நடிகருடன் நடிக்க நடிகை சிம்ரன் ஒப்புக்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன, 
 
சசிகுமார், சூரி, மற்றும் உன்னி முகுந்தன் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான கருடன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 50 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த சசிகுமார் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்ரன் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
அறிமுக இயக்குனர் இயக்க இருக்கும் இந்த படத்தை மணிகண்டன் நடித்த குட் நைட் படத்தை தயாரித்த  மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நிலடுக்கம் வந்தால் கூட ரெண்டு நாளில் மறந்துடுவாங்க.. ஆனா என் நடுக்கம்… விஷால் ஜாலி பதில்!

விடாமுயற்சி என்னோட கதை இல்லை… ஹாலிவுட் பட ரீமேக் சம்மந்தமான கேள்விக்கு மகிழ் திருமேனி பதில்!

மிடில் க்ளாஸ் ‘குடும்பஸ்தன்’ ஆக மணிகண்டன்… இன்று வெளியாகும் டிரைலர்!

பரோட்டாவில் வெரைட்டி காட்டும் விஜய் சேதுபதி… பாண்டிராஜ் படம் பற்றி கொடுத்த அப்டேட்!

அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம்… மத கஜ ராஜா சக்ஸஸ் மீட்டில் அப்டேட் கொடுத்த விஷால்!

அடுத்த கட்டுரையில்
Show comments