Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கழுகு இயக்குனர் படத்தில் சசிகுமார்… மளமளவென நடக்கும் ஷூட்டிங்!

கழுகு இயக்குனர் படத்தில் சசிகுமார்… மளமளவென நடக்கும் ஷூட்டிங்!
, செவ்வாய், 30 மார்ச் 2021 (17:05 IST)
நடிகர் சசிகுமார் தற்போது அதிகளவிலான படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சசிகுமார் நடித்த ‘ராஜவம்சம்’ என்ற திரைப்படம் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளரே மீண்டும் சசிகுமார் நடிப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகின்றனர். கழுகு படத்தின் இயக்குனர் சத்யசிவா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இரவில் நடந்து வருகிறதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த கட்ட வியாபார பாய்ச்சல்!