Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்காரு வாரிபாட்டா… இரண்டாம் நாளில் இவ்வளவு வசூலா?

Webdunia
சனி, 14 மே 2022 (11:23 IST)
மகேஷ் பாபு நடித்துள்ள சர்காரு வாரிபாட்டா திரைப்படம் மே 12 ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸானது.

மகேஷ் பாபு நடிப்பில் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் உருவான சர்காரு வாரிபாட்டா திரைப்படத்தின் ரிலிஸ் ஜனவரி மாதம் 23 ஆம் தேதி என முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்தன. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல காரணங்களால் மே 12க்கு தள்ளிவைக்கபப்ட்டது.

இதையடுத்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று அந்த படம் ரிலீஸானது. இந்நிலையில் முதல்நாளில் இதுவரை மகேஷ் பாபு திரைப்படம் வசூலிக்காத அளவுக்கு மிகப்பெரிய தொகையை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் முதல் நாளில் 36.63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அடுத்த நாளான மே 13 ஆம் தேதி இந்த வசூல் பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது. வேலை நாளான மே 13 ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சுமார் 48.27 கோடி ரூபாயை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஞ்ஞானத்தோடு வீம்பாக மோதுவது ஏன்? தனது ஆக்‌ஷன் காட்சிகள் குறித்து பாலையா ஓபன் டாக்!

விஜய்க்காக எழுதிய கதையில் தானே கதாநாயகனாக நடிக்கும் ப்ரதீப் ரங்கநாதன்!

தக் லைஃப் தோல்வி… ஓடிடி ரிலீஸில் எழுந்த சிக்கல்… என்ன செய்யப் போகிறார் கமல்ஹாசன்?

இரண்டு மாதத்தில் 500 கோடி ரூபாய் வசூல்… மலையாள சினிமாவில் சாதனைப் படைத்த மோகன்லால்!

அடுத்த கட்டுரையில்
Show comments