Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன்டே வர ஹவுஸ் ஃபுல்: மாஸ் காட்டும் சர்கார் புக்கிங்!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (20:53 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உட்பட பலரும் நடித்துள்ள சர்கார் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. 
 
திருட்டு கதை விவகாரத்தில் சிக்கி ஒருவழியாக பெருமூச்சு விட்டு சர்கார் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறே தீபாவளிக்கு படம் வெளியாகிறது. 
 
படத்தின் புரொமோஷன் வேளைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் படத்திற்கான டிக்கெட் விற்பனை தமிழகத்தில் நாளை தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் சென்னையின் பிரபல தியேட்டரான வெற்றி திரையரங்குகளின் ஓனர் சர்கார் டிக்கெட் விற்பனை குறித்து பின்வருமாரு பேசியுள்ளார், டிக்கெட் புக்கிங் துவங்கியதும் கண்டிப்பாக சன்டே வரை ஹவுஸ் ஃபுல் ஷோதான். 
 
முதல் நாள் பற்றி கவலையில்லை ஏனெனில் ஸ்பெஷல் ஷோவும் ஹவுஸ் ஃபுல்லாகதான் இருக்கும். ஆனால், அடுத்தடுத்த நாட்கள் ஸ்பெஷல் ஷோ ஹவுஸ் ஃபுல் ஆவது சந்தேகமே தவிர மற்ற 4 ஷோக்கலும் நிச்சயம் ஹவுஸ் ஃபுல் என்பதில் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments