Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதற்கென்ன அர்த்தம்? படத்தை போட்டு குழப்பிய அனுஷ்கா?

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (20:31 IST)
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அனுஷ்கா. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி என அத்தனை டாப் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். 
 
கடைசியாக அவர் நடித்த பாகுபலி, ருத்ரமாதேவி படங்கள் அவருக்கு பெரும் புகழை சேர்த்தது. இஞ்சி இடுப்பழகி படத்துக்காக அனுஷ்கா உடல் எடையை கூட்டினார். அதன்பிறகு அதை குறைக்க முடியவில்லை.  
 
இந்த நிலையில் அவர் எடை குறைப்புக்காக நார்வே சென்று இருப்பதாக கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்து ஹைதராபாத் திரும்பியதும் அனுஷ்கா திருமணத்தை முடிக்க இருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
இதனை உறுதிப்படுத்தும் விதமாக அனுஷ்கா தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், அந்த புகைப்படத்திற்கு அவரது திருமணத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறப்பட்டாலும் அவரது ரசிகர்கள் குழப்ப நிலையிலேயே உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

வீர தீர சூரன் படத்தை ரிலீஸ் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

அடுத்தவங்க துக்கத்திலும் காசு பார்த்தே ஆகணுமா? - ஊடகங்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடிதம்!

இன்று மாலை வெளியாகுமா ‘வீர தீர சூரன்’? - தியேட்டர் முன்பு காத்திருக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments