Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கீர்த்தி சுரேஷுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சர்க்கார் படக்குழு

Advertiesment
keerthi suresh Actor Vijay Sarkar Sandakozhi-2 Keerthi suresh birthday
, புதன், 17 அக்டோபர் 2018 (14:56 IST)
தனது கடின உழைப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ், சினிமாவிற்கு நுழைந்த சில வருடங்களில் முன்னனி நடிகையாக வலம் வரும் இவர் பல முன்னனி ஹீரோக்களுடன் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாகிவிட்டார்.  
 
கீர்த்தி சுரேஷ் மற்றும் விஷால் நடிப்பில் நாளை சண்டக்கோழி 2 படம் வெளியாக இருக்கிறது, அடுத்து தீபாவளிக்கு விஜய்யுடன் நடித்துள்ள சர்கார் படும் மிக பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
 
நடிகை கீர்த்தி சுரேஷிற்கு பிறந்தநாளான இன்று  அவருக்கு வாழ்த்து கூற சர்கார் தயாரிப்பு நிறுவனம் ஒரு அழகான வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லீனாவிற்கு ஆதரவு!!! சித்தார்த்தை மிரட்டினாரா சுசி கணேசன்?