Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’சர்கார் ‘ முன்னாடி எந்த படமும் நிற்காது...?

’சர்கார் ‘ முன்னாடி எந்த படமும் நிற்காது...?
, திங்கள், 5 நவம்பர் 2018 (20:28 IST)
ராதாமோகன் இயக்கதில் கதாநாயகன் விதார்த்தின்  மனைவியாக ஜோதிகா நடித்துள்ள படம் காற்றின் மொழி. இப்படத்தை தனஞ்செயன் தயாரித்துள்ளார்.

இப்படம் ஜோதிகாவின் பிறந்த நாள் (அக் 17 )அன்று வெளிவரும் என எதிர்பாரக்கப்பட்டது .ஆனால் வட சென்னை மற்றும் சண்டைக்கோழி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனதால் இப்படத்தின் ரிலீஸும் ஒத்திவைக்கப்பட்டது.
 
இந்நிலையில் நாளை சர்கார் ரிலீஸ் ஆவதால் இன்னும் சிறிது நாட்களுக்கு பின்னரும் 2.0 படத்திற்கு இரண்டுவாரம் வாரம் கழித்துதான் காற்றின் மொழி ரிலீஸாகும் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் காற்றின் மொழி படத்தின் தயாரிப்பாளர் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது.
 
’சர்காருக்கு முன்னாடி ஒரு காசு கூட கிடைக்காது’ என அவர் பதிவிட்டிருக்கிறார்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'சர்கார்' ரசிகர்களுக்கு அமெரிக்க திரையரங்குகள் கொடுக்கும் 'சர்ப்ரைஸ்'