Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த’’ சர்தார்’’ படம்

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (17:14 IST)
சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றுள்ள நிலையில் இப்படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி வெளியாகியுள்ள படம் “சர்தார்”. இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

இந்த படம் தீபாவளியையொட்டி அக்டோபர் 21 ஆம் தேதி  திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.

விருமன், பொன்னியின் செல்வனை அடுத்து சர்தாரும் வெற்றி பெற்றுள்ளதால் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார் கார்த்தி. இந்நிலையில் சர்தார் இரண்டாம் பாகம் வரும் என ரசிகர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் பி எஸ் மித்ரனுக்கு டொயோடா கார் ஒன்றை கார்த்தி பரிசளித்திருந்தார்.

இந்த  நிலையில், சர்தார் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக  படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். எனவே இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

’ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரிலீஸ் தேதியில் மாற்றமா?

'காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி..!

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அடுத்த கட்டுரையில்
Show comments