Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்தார் 2 படத்தில் ஆலோசகராக இணைந்த பிரபல இயக்குனர்!

vinoth
திங்கள், 3 மார்ச் 2025 (11:29 IST)
கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார்.  இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் சர்தார் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கி தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்துக்காக 1970 களில் பயன்பாட்டில் இருந்த விமானம் ஒன்று சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்டு அதில் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தில் எஸ் ஜே சூர்யா பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் படத்தில் கிரியேட்டிவ் ஆலோசகராக இயகுனர் தரணி இணைந்து பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சர்தார் 2 படத்தில் ஆலோசகராக இணைந்த பிரபல இயக்குனர்!

குட் பேட் அக்லி படத்தில் அந்த சூப்பர்ஹிட் விண்டேஜ் பாட்டு… ஆனா அஜித்துக்கு இல்லையாம்!

97வது ஆஸ்கர் விருதுகள்: விருது வென்றவர்களின் முழு பட்டியல்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் படம்… நடிக்கவிருக்கும் இரண்டு நடிகர்கள்!

விக்ரம் & மடோன் அஸ்வின் இணையும் படம் தொடங்குவதில் தாமதம்… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments