Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘’அந்த ரகசியம் வெளிய வந்தா கம்ளீட் க்ளோஸ்’’…சர்தார் பட டீசர் ரிலீஸ்

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (22:27 IST)
கார்த்தி     நடிப்பில் உருவாகியுள்ள  சர்தார் படத்தின் டீசர் இன்று  வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது.

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான சர்தார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டீஸர்  எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர்.

இந்த நிலையில், இப்படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில்,  கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் படத்தின் டீசர் இன்று வெளியாகும் என உறுதி செய்தது.

அதன்படி, சர்தார் பட டீசர்,  சோனி மியூசிக் சவுத் என்ற யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதில். 6 விதமான தோற்றத்தில் , ஜேம்ஸ்பாண்ட் போல், கார்த்தி ‘’ஸ்பையாக’’ நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த டீசலில் அதிரடி ஆக்சன் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த டீசரை 4,81,445  பேர் பார்த்துள்ளனர்.2 ஆயிரம் பேர் கமென்ட் பதிவிட்டுள்ளனர்.61 ஆயிரம் பேர் இதற்கு லைக் பதிவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments