Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின்செல்வன் டைட்டில்: மணிரத்னத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய வழக்கறிஞர்கள்

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (18:38 IST)
பொன்னியின் செல்வன் டைட்டிலை PS1என சுருக்கி வைத்ததற்காக மணிரத்னம் உள்பட படக்குழுவினர்களுக்கு கோவை வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
பொன்னியின் செல்வன்  திரைப்படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. அதனால் அந்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் PS1 என்று குறிப்பிடப்பட்டு வந்தது 
 
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் என்பது சோழர் காலத்தில் உள்ள மன்னர்களையும் வீரர்களையும் குறிப்பிடும் கதை என்றும் ஆனால் இந்த கதைக்கான டைட்டில் PS1என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறு என்றும் இது மதப்போரை குறிப்பிடும் வகையில் உள்ளதாகவும் கோவை வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர் 
 
இதுகுறித்து மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ’பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கூறும்போது இது ஒரு பான் இந்தியா திரைப்படம் என்பதால் பொன்னியின் செல்வன் தலைப்பை சுருக்கி ஆங்கிலத்தில் PS1என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments