Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகவா லாரன்ஸ் படத்தில் இணைந்த சரத்குமார்!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (11:23 IST)
ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம் ருத்ரன் என்பதும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் தெரிந்ததே 
 
ராகவா லாரன்ஸ் ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளார். மேலும் இவரே இந்த படத்தை இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது. ஜீவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படம் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் சரத்குமார் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் சரத்குமார் ஆகிய இருவரும் இணைந்து நடித்த நிலையில் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments