Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாட் ஹிரோயின்ஸ் மத்தியில், கெத்து காட்டிய அம்மா நடிகை!

Webdunia
புதன், 15 மே 2019 (09:41 IST)
பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ள சரண்யா பொன்வண்ணன் ஆங்கில பத்திரிகை அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். 
 
நடிகை சரண்யா பொன்வண்ணன் நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் சரண்யா நடித்துள்ளார். 
 
இப்போது அவர் கோலிவுட்டின் பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். திரையில் ஹிரோக்களுக்கு அம்மாவாக மட்டுமின்றி சில குண்சித்ர வேடங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் ஆங்கில பத்திரிகை அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
இந்த அட்டைப்பட போஸ் தற்போது வைரலாகி வருகிறது. ஆம், அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு ஆங்கில பத்திரிகை அட்டைப் படத்திற்கு ஒரு போஸ் கொடுத்துள்ளார். 
 
பொதுவாக அட்டைப்படங்களுக்கு இளம் நடிகைகளின்  போட்டோக்களே வைக்கப்படும். அதில் சில கவர்ச்சியாகவும் காட்டப்பட்டிருக்கும். ஆனால், சரண்யா புடவை கட்டி போஸ் கொடுத்தாலும், அது வைரலாகியே வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments