Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை

Advertiesment
அக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை
, புதன், 13 ஜூன் 2018 (12:56 IST)
நடிகை ஒருவரின் குளியல் நிர்வாண வீடியோவை போதையில் அவரது தங்கையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் நடிகை சாராகான்,. இவர் சல்மான்கான் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
 
இந்த நிலையில் சாராகானும் அவரது தங்கை அய்ராகானும் இலங்கைக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சமீபத்தில் சென்றிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் சாராகான் குளியல் தொட்டியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது போதையில் இருந்த அய்ராகான், அக்கா குளிப்பதை ஜாலியாக செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர் அந்த வீடியோவை தவறாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனாலும் உடனே சுதாரித்து அந்த வீடியோவை அவர் நீக்கிவிட்டார். இருந்தாலும் ஒருசில நிமிடங்களில் அந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துவிட்டனர். அதுமட்டுமின்றி அந்த வீடியோவை இணையத்திலும் ஷேர் செய்துவிட்டதால் மிக வேகமாக வைரலாகியுள்ளது.
 
webdunia
இந்த உலகம் மிக வேகமானது. நாம் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். என் தங்கை போதையில் செய்த இந்த காரியம் மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கிவிட்டது என்று நடிகை சாராகான் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் பிரியாணி வழங்கி படக்குழுவை ஆச்சரியப்படுத்திய அஜித்