Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த மூன்று விஷயத்தை செஞ்சுட்டு செத்துப் போயிடனும் - ரஜினி பட இசையமைப்பாளர் ஷாக்கிங் ஸ்டேட்மென்ட்!

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (17:13 IST)
தமிழ் சினிமாவின் மிகசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவருக்கு முதல் படமே நல்ல பெயரை பெற்றுத்தந்தது. 


 
அதையடுத்து விஜய் நடித்த பைரவா, ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா, தனுஷ் நடித்த கொடி ஆகிய படங்களு தொடர்ச்சியாக இசையமைத்து தமிழ் சினிமாவின் மிகசிறந்த இசையமைப்பாளர்களும் ஒருவராக தென்படுகிறார். 
 
அந்தவகையில் தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள A1 படத்திற்கு இசையமைத்துள்ளார் இவர் சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்காக மாணவர்களின் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் "உலகத்தை பசுமையாக மாற்ற வேண்டும்,  சுத்தமான தண்ணீர் கிடைக்க வழி செய்யவேண்டும்,  நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சம் ஒழிக்கவேண்டும். இந்த மூன்று விஷயங்களை செய்துவிட்டு இறந்துவிட வேண்டும் என ஆதங்கத்தோடு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments