Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் இசையமைப்பாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (10:28 IST)
விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பதும் வாணிபோஜன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் இசை அமைப்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து அறிவிப்பின்படி இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். இந்த இரண்டு தகவல்களும் விக்ரம் ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் இவ்வருட இறுதியில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் சந்தோஷ் நாராயணன் மற்றும் சிம்ரன் ஆகியோர் இணைந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments