Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சந்தானம்!

தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சந்தானம்!
, செவ்வாய், 20 ஜூலை 2021 (16:29 IST)
நடிகர் சந்தானம் தெலுங்கில் வெளியாகி கவனத்தைப் பெற்ற ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச அத்ரேயா படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

நடிகர் சந்தானம் சமீபத்தில் நடித்த படங்களில் ஏ1 படத்தைத் தவிர மற்ற படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதனால் அடுத்து உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் தெலுங்கில் வெற்றி பெற்ற ஏஜெண்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

இந்த படம் நகைச்சுவை அம்சங்களோடு கூடிய துப்பறியும் படமாக வெளிவந்து வெற்றி பெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுதந்திர தினத்தில் தொலைக்காட்சியில் கர்ணன் திரைப்படம்!