தொடர்ந்து 63 நாட்கள் ஷூட்டிங்… சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி அப்டேட்!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (14:35 IST)
சந்தானம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற கவுண்டமணியின் பிரபலமான ஜோக் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டிக்கிலோனா படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்க இருக்கும் நிலையில் சீன் ரோல்டன் இசையமைக்க உள்ளார்.  படத்துக்கு ஒளிப்பதிவாளராக விட்னஸ் படத்தின் இயக்குனர் தீபக் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் தொடர்ந்து 63 நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments