Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வழியாக ரிலீஸை நெருங்கிய சந்தானத்தின் படம்!

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (10:52 IST)
சந்தானம் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு முன்னரே எடுக்கப்பட்ட சர்வர் சுந்தரம் திரைப்படம் பிப்ரவரி மாதம் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம் நடித்த ’சர்வர் சுந்தரம்’ திரைப்படம் 2017 ஆம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டாலும் இன்னமும் ரிலீஸாகாமல் உள்ளது. இதற்கு தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளே காரணம் என சொல்லப்படுகிறது. இதுவரை பல முறை  ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டது. இந்நிலையில் இப்போது இந்த படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்துவிடவேண்டும் என்ற முடிவில் உள்ள தயாரிப்பாளர் பிப்ரவரி மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறாராம்.

ஏற்கனவே சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் பிப்ரவரி மாதம் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments