Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்தானம் கொடுக்கும் ’’பிஸ்கோத்’’தின் முதல் பாடல் ரிலீஸ் … இணையதளத்தில் வைரல்

சந்தானம் கொடுக்கும் ’’பிஸ்கோத்’’தின் முதல் பாடல் ரிலீஸ் … இணையதளத்தில் வைரல்
, வெள்ளி, 23 அக்டோபர் 2020 (18:25 IST)
நடிகர் சந்தானம் தற்போது டிக்கிலோனா மற்றும் பிஸ்கோத் ஆகிய இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியாடல் வெளியாகியுள்ளது.

ஆர் கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘பிஸ்கோத்’ படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கி விட்டன. இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் வரும் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

’’பேபி சாங்’’ என்ற என்று தொடங்கும் இந்த பாடலை இந்த படத்தின் இசையமைப்பாளர் ராதான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஆர். கண்ணன் இந்த படத்தை தயாரித்து இயக்கி உள்ளார் என்பது தெரிந்ததே

இந்நிலையில் நடிகர் சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் முதல் சிங்கிலை வெளியிட்டுள்ளார். என்ன ஏத்துக்க நி பேபி என்று தொடங்கும் பாடல் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
இப்பாடலின் லிங்க்  வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’சுல்தான்'’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு…கார்த்தி ரசிகர்கள் உற்சாகம்