Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போனில் அழைத்து அட்வைஸ் செய்த விஜய்… ஆனால் கேட்காத சந்தானம்!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (15:25 IST)
நடிகர் சந்தானம் கதாநாயகனதான் நடிப்பேன் என்று கூறி தொடர்ந்து தோல்வி படங்களாக தந்து வருகிறார்.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த குலுகுலு திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

அதையடுத்து நடித்த ஏஜெண்ட் கண்ணாயிரம் படமும் தோல்விப் படமாக அமைந்தது. இதன் மூலம் சந்தானத்தைக் கதாநாயகனாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆனால் பிடிவாதமாக கதாநாயகனாகதான் நடிப்பேன் என சந்தானம் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பே விஜய், சந்தானத்தை அழைத்து, தன் படத்தின் மூலம் மீண்டும் காமெடியனாக ரீ எண்ட்ரி கொடுக்க சொல்லி கேட்டதாகவும், ஆனால் சந்தானம் அந்த அட்வைஸைக் கேட்காமல் சந்தானம் தொடர்ந்து இந்த பாதையிலேயே பயனித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments