Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது சந்தானத்தின் அடுத்த படம்… விறுவிறுவென ஷூட் செய்யும் ரத்னகுமார்!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (11:45 IST)
நடிகர் சந்தானம் அடுத்ததாக இப்போது ரத்னகுமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். ஆனால் பெரும்பாலான அவரது படங்கள் வெற்றிப் பெறுவதில்லை. இந்நிலையில் தன்னிடம் கதை சொல்ல வரும் புதுமுக இயக்குனர்களையும் அவர் மதிப்பில்லையாம். சமீபகாலமாக அவர் நடிப்பில் ஏ 1 மற்றும் பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்கள் மட்டுமே ஓரளவு கவனம் பெற்றன.

இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்றில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படம் ஒரு டார்க் காமெடி படமாக உருவாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடி கிடையாதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments