Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்தானம் நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம் டிரைலர் ரிலிஸ்!

சந்தானம் நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம் டிரைலர் ரிலிஸ்!
, சனி, 12 நவம்பர் 2022 (10:30 IST)
நடிகர் சந்தானம் நடித்து முடித்துள்ள திரைப்படங்களில் ஒன்று ஏஜென்ட் கண்ணாயிரம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற ஏஜெண்ட் சாய் சீனிவாசா படத்தின் ரீமேக் ஆகும். வரும் நவம்பர் 25 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மஞ்சிமா மோகன் – கௌதம் கார்த்திக் திருமணம் எப்போது? வெளியான தகவல்!