Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானம் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்: நாயகி இவர் தான்

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (18:52 IST)
சந்தானம் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்: நாயகி இவர் தான்
நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது. தன்யா ஹோப் நாயகியாக இந்த படத்தில் நடிக்க உள்ளார் 
 
இது முழுக்க முழுக்க சந்தானம் பாணியில் அமையும் காமெடி படம் என்றும், இந்த படத்தை பிரசாந்த்ராஜ் என்பவர் இயக்கவிருப்பதாகவும், நவீன்ராஜ் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த படம் தமிழ் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

6 படங்களின் கதையும் ஒரே மாதிரியா? அதில் ரஜினி, அஜித் படங்களும் அடக்கம்.. ஆச்சரிய தகவல்..!

சிம்பு - வெங்கட்பிரபு படத்திற்கு வாய்ப்பே இல்லை.. சிம்புவின் லைன் - அப்பில் ‘மாநாடு 2’ இல்லையா?

காளி வேஷம்.. கையில சிலுவை.. ஆபாச நடனம்! - சர்ச்சைக்குள்ளான ஆல்பம் பாடல்!

மொட்டைத்தலையுடன் அஜித் கெட்டப்.. புதிய படத்திற்கான கேரக்டர் லுக்கா?

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments