Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலக சந்தானமும் ஒரு காரணமா?

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (15:21 IST)
அஜித் 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன.

அஜித் 62 படத்தை இயக்க ஒப்பந்தமான விக்னேஷ் சிவன், படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதற்கு முக்கியக் காரணம், அவர் சொன்ன கதை அஜித் மற்றும் லைகா என இரு தரப்புக்குமே பிடிக்காததுதான் என்று சொல்லப்படுகிறது.

இந்த தகவல் கிட்டத்தட்ட உண்மை என்றும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் இந்த படத்துக்காக சந்தானத்தை மிகப்பெரும் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

மேலும் படத்தில் சந்தானம் காமெடியனாக இல்லாமல் , கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோ போன்ற வேடம் என்று சொல்லிதான் அவரை ஒப்பந்தம் செய்தாராம். இது அஜித் மற்றும் லைகா தரப்புக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதுவும்  விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட காரணம் என்று சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments