Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ஹீராமந்தி… இத்தனை கோடி சம்பளமா?

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (10:37 IST)
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் புதிய வெப் தொடருக்கு அவருக்கு 35 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பாலிவுட்டின் ராஜமௌலி என்று சஞ்சய் லீலா பன்சாலியை சொல்லலாம். மிகப்பிரம்மாண்டமாக அழகியல் தன்மையோடு புராணப் படங்களை எடுப்பதில் புகழ் பெற்றவர் பன்சாலி. அவரோடு இணைந்து நெட்பிளிக்ஸ் இப்போது ஹீராமந்தி என்ற வெப் தொடரை தயாரிக்க உள்ளது. இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் நடக்கும் கதையாக உருவாகும் இந்த தொடரின் முதல் சீசனுக்கு மட்டும் பன்சாலிக்கு 35 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பது பாலிவுட்டை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த வாரம் ஓடிடியில் எத்தனை தமிழ் படங்கள்? முழு விவரங்கள்..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ரவிமோகன் - கார்த்தி.. நண்பர்களின் ஆன்மீக பயணம்..!

நடிகை அபிநயா திருமணம்.. இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments